மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் நர்சிங் ஆஃபிசர் பணி!

நிறுவனம்: ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் எனும் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வுக்கான நிறுவனத்தின் ரிஷிகேஷ் கிளையில் வேலை

வேலை: நர்சிங் ஆஃபிசர்

காலியிடங்கள்: மொத்தம் 372

கல்வித் தகுதி: பி.எஸ்சி நர்சிங்

வயது வரம்பு: 21 முதல் 30 வரை

தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.12.19 மேலதிக தகவல்களுக்கு: www.aiimsrishikesh.edu.in

Source:dinakaran 
Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !