கம்ப்யூட்டர் கற்க உதவும் நூல்கள் | Learn Computer In Tamil -PDF

கணினி பற்றிய அடிப்படை புத்தகங்கள்
(Computer Basics & Programming in Tamil)

கணினிமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் கணினி பற்றிய அடிப்படை தகவல்களை அறிவது காலத்தின் கட்டாயமாகும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள் கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை தகவல்கள் மட்டுமல்லாமல், கணினி பயன்படுத்துவதை எளிதாக்கவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளன.

அடிப்படை கணினி கையேடுகள் (Basics)

விளம்பரம்

புரோகிராமிங் மற்றும் மென்பொருட்கள் (Programming & Softwares)

Post a Comment

1 Comments