நம்மாழ்வார் மற்றும் விவசாய நூல்கள்


அய்யா நம்மாழ்வார் 1938-ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து அழைக்கும் தூரத்தில் இருக்கும் இளங்காடு என்கிற ஊரில் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (பி.எஸ்சி., அக்ரி) வேளாண்மை பட்டப் படிப்பு படித்தவர்.

நம்மாழ்வாரின் சிறந்த வாசகம் :
முயற்சி என்பது விதையைப் போன்றது. தொடர்ந்து விதைத்துக்கொண்டே இருப்போம். முளைத்தால் மரம்; இல்லைனெனில் - மண்ணுக்கு அது உரம்!‘ விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்காது!.’

 நம்மாழ்வார் தாய் மண் , உழவுக்கும் உண்டு வரலாறு, தாய் மண்ணே வணக்கம், நெல்லைக் காப்போம், வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இனி விதைகளே பேராயுதம், நோயினைக் கொண்டாடுவோம், எந்நாடுடையே இயற்கையே போற்றி, பூமித்தாயே, மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள், களை எடு ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

அவற்றில் சில ,


நான் நம்மாழ்வார் பேசுகிறேன் 



     👉👉👉👉👉 Download

களை எடு





   👉👉👉👉👉 Download

உழவுக்கும் உண்டு வரலாறு




   👉👉👉👉👉 Download

எந்நாடுடையே இயற்கையே போற்றி



   👉👉👉👉👉 Download

பூமித்தாயே




  👉👉👉👉👉 Download


இயற்கை விவசாயம்                                        👉👉👉👉👉 Download

இயற்கை பண்ணையம்                                  👉👉👉👉👉 Download

ஆடு வளர்ப்பு                                                         👉👉👉👉👉 Download

கால்நடை இனங்கள்                                         👉👉👉👉👉 Download

நெல் பயிரில் அதிக விளைச்சலுக்கு       👉👉👉👉👉 Download

கீரை சாகுபடி முறைகள்                                👉👉👉👉👉 Download

தென்னை சாகுபடி                                             👉👉👉👉👉 Download

முந்திரி  சாகுபடி                                                 👉👉👉👉👉 Download

விவசாய தத்துவங்கள்                                    👉👉👉👉👉 Download

வேளாண்மை பொருளியல்                         👉👉👉👉👉 Download


குறிப்பு : நூல்கள் வாசிப்பினை ஊக்குவிக்கும்  விதமாக மட்டுமே நூல்கள் பகிரப்படுகிறது . இது போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்க நூல்களை வாங்கிப் படியுங்கள் .



Article=

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !