இந்திய அரசமைப்பு & நிர்வாகம்
TNPSC & Competitive Exams Study Materials
இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள், அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், மத்திய நாடாளுமன்றம் மற்றும் இந்திய அரசமைப்பில் உள்ள அனைத்து அம்சங்களும் இங்கு விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
மேலும் மாநில நிர்வாகம், தேர்தல் ஆணையம், சட்டத்துறை, உள்ளாட்சி அமைப்பு, மாவட்ட நிர்வாகம் போன்ற நிர்வாக ரீதியிலான அமைப்புகளைப் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயனுள்ள வகையில் இவை தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.



