Air India Recruitment 2020


Air India Recruitment 2020


ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உட்பட்ட ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடேட் துறையில் காலியாக உள்ள பொது மேலாளர், மூத்த மேலாளர், கண்காணிப்பாளர், ஃப்லைட் டிஸ்பட்சர், ஆபீசர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அறிவிக்கை வெளியான நாள்: 7 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 4 மார்ச் 2020
காலியிடங்கள் விவரம்:
Chief of In Flight Services (கேபின் சேப்டி – 1
துணை முதன்மை நிதி அலுவலர் – 2
உதவி பொது மேலாளர் (பாதுகாப்பு) -1
உதவி பொது மேலாளர் – ஆபரேசன் டிரேய்னிங் -1
சிந்தட்டிக் ஃப்லைட் இன்ஸ்டரக்டர் – 2
மூத்த மேலாளர்(ஆபரேஷன் கன்ட்ரோல் சென்டர்) – 1
மூத்த மேலாளர் (நிதி) – 1
சூப்ரவைசர் – 51
மூத்த மேலாளர் – புரோடெக்ஷன் பிளானிங் கன்ட்ரோல் – 2
மூத்த மேலாளர் – குழு நிர்வாக அமைப்பு -2
மேலாளர் – பைனான்ஸ் -1
மேலாளர் – ஆபரேசன் அட்மின் -2
ஸ்டேசன மேனேஜர் (மேனேஜர் கிரேடு )
ஃப்லைட் டிஸ்பேட்சர் – 7
ஆபரேஷன் கன்ட்ரோல் – 3
ஆபீசர் ஸ்லாட் – 1
குழு கன்ட்ரோலர் – 9
சூப்ரவைசர் (பாதுகாப்பு)
இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விபரங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண http://www.airindia.in/careers.htm என்னும் லிங்க்கை கிளிக் செய்து காணவும்.
Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !