மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை !

மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தகுதியுடையவர்களிடமிருந்து  ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:    83


 •  Advisor - 01
 •  Director - 07
 •  Joint Director - 02
 •  Deputy Director - 02
 •  Assistant Director - 10
 •  Administrative Officer - 20
 •  Assistant - 08
 •  Senior Private Secretary - 04
 •  Personal Secretary - 15
 •  Senior Manager - 02
 •  Manager - 04
 •  Deputy Manager - 08


தகுதி:
சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டம்,, முதுகலை டிப்ளமோ, பிஇ, பி.டெக், எம்.டெக், எம்சிஏ, எம்பிஏ ஆகும் .
தகுதியுடையவர்கள்  அந்தந்த துறையின் கீழ் பணியமர்த்தப்படுவார்கள் .

வயது வரம்பு : 56 வயதிற்குள்

விண்ணப்பிக்கும் முறை :
https://fssai.gov.in/fssaideputation/login.php என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்..

கடைசி தேதி :20-04-2020

மேலும் விவரங்களுக்கு official  notification : Download

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !