🔥 வேலைவாய்ப்பு
புதிய அறிவிப்புகள் ஏற்றப்படுகின்றன…
Telegram
Jobs

டிப்ளமோ, சி.ஏ முடித்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் வேலை!

TD
Tamildigit📅
⏱️ படிக்கும் நேரம்



கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்  நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் துறையில் டிப்ளமோ, சிஏ, வேதியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

 பணி: Accountant/ Cost Accountant - 41

தகுதி: சிஏ, ஐசிடபுள்யுஏ

பணி: Oversear Grade-C - 35

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ

பணி: Amin.Grade-D  - 10

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Amanat, Surveyorship சான்றிதழ் மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Chemist T&S Grade-D - 07

தகுதி: வேதியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம்.

வயதுவரம்பு: 30.03.2020 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.nclcil.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.03.2020. 

📢 அரசு வேலை அறிவிப்புகள் உடனுக்குடன்!

எங்கள் Telegram சேனலில் இணைந்து TNPSC அப்டேட்களைத் தவறவிடாதீர்கள்.

Telegram-ல் இணையுங்கள் 🚀
TD
TamilDigit Editorial

TNPSC தேர்வர்களுக்கும் அரசு வேலை தேடுபவர்களுக்கும் நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம்.

Fixed Menu (yes/no)

yes

Disqus Shortname

designcart

Comments system

[blogger][Disqus][facebook]