பல வகையான டிப்ளமோ படிப்புகள்!

 • காலணி தொழில்நுட்பம்
 • அக்கமடேசன் - பி.ஜி. டிப்ளமோ
 • அக்கமடேசன் ஆபரேசன்ஸ் மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ
 • காப்பீட்டு கணக்கியல் - பி.ஜி டிப்ளமோ
 • அனஸ்தீசியா நிபுணர் - டிப்ளமோ
 • அனஸ்திசியாலஜி - டி.எ
 • பயன்பாட்டு சுகாதார அறிவியல் - பி.ஜி. டிப்ளமோ
 • அக்குவா கல்ச்சர் - பி.ஜி டிப்ளமோ
 • அரபு மொழி - டிப்ளமோ
 • கட்டடக் கலை உதவியாளர் - டிப்ளமோ
 • ஆடியோலோஜி ஸ்பீச் அண்ட் ஸ்பெஷல் எஜுகேஷன் - டிப்ளமோ
 • ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - டி.ஏ.இ
 • பேக்கரி மற்றும் கன்பெக்சனரி - டிப்ளமோ
 • பேக்கரி சைன்ஸ் அண்டு மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ
 • பரதநாட்டியம் - டிப்ளமோ
 • உயிரி உரங்கள் - பி.ஜி டிப்ளமோ
 • பயோ இன்பர்மேடிக்ஸ் - பி.ஜி. டிப்ளமோ
 • வர்த்தக நிர்வாகம் - பி.ஜி டிப்ளமோ
 • கார்டியாக் நான்-இன்வேசிவ் டெக்னாலஜி - பி.ஜி டிப்ளமோ
 • துறை வழிகாட்டல் - பி.ஜி. டிப்ளமோ
 • கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை - டிப்ளமோ
 • ரசாயன தொழில்நுட்பம் - டிப்ளமோ
 • குழந்தை நலம் - டி.சி.ஹெச்
 • சிவில் இன்ஜினியரிங் - டி.சி.இ
 • கிளினிக்கல் டயடிக்ஸ் - டிப்ளமோ
 • நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை - டிப்ளமோ
 • கூட்டுறவு - டிப்ளமோ
 • கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - டிப்ளமோ
 • கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.ஜி டிப்ளமோ
 • கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் - டிப்ளமோ
 • கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயன்பாடுகள் - பி.ஜி. டிப்ளமோ
 • கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் - டி.சி.டி
 • கவுன்சிலிங் - பி.ஜி டிப்ளமோ
 • டேட்டா என்ட்ரி ஆபரேஷன் - டி.இ.ஒ
 • டென்டல் மெக்கானிக்ஸ் மற்றும் சுகாதாரம் - டிப்ளமோ
 • தோல்நோய், பாலியல் நோய் மற்றும் தொழுநோய் - டி.டி.வி.எல்
 • டெஸ்க் டாப் பப்ளிஷிங் - டி.டி.பி.,
 • டயாலிசிஸ் தொழில்நுட்பம் - பி.ஜி டிப்ளமோ
 • டயடிக்ஸ் அண்டு ஹாஸ்பிடல் புட் சர்வீசஸ் - பி.ஜி. டிப்ளமோ
 • இயக்கம், திரைக்கதை, டிவி நிகழ்ச்சி தயாரிப்பு - டிப்ளமோ
 • நாடகவியல் - டிப்ளமோ
 • இ-காமர்ஸ் - பி.ஜி டிப்ளமோ
 • எலக்ட்ரானிக்ஸ்(ரோபோடிக்ஸ்) - டிப்ளமோ
 • எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - டி.இ.சி.இ
 • அவசர நிலை பராமரிப்பு பணி - டிப்ளமோ
 • ஆங்கிலம் - டிப்ளமோ
 • சிறந்த தகவல் தொடர்புக்கான ஆங்கிலம் - பி.ஜி டிப்ளமோ
 • சுயதொழில் முனைதல் - பி.ஜி. டிப்ளமோ
 • சுற்றுப்புறசூழ்நிலை அறிவியல் - பி.ஜி டிப்ளமோ
 • பாஷன் தொழில் நுட்பம் – டிப்ளமோ
 • சினிமா நடிப்பு - டிப்ளமோ
 • திரைப்பட தொகுப்பு மற்றும் டி.வி நிகழ்ச்சி தயாரிப்பு - டிப்ளமோ
 • பைனான்சியல் டெக்னாலஜி - டிப்ளமோ
 • புட் பேவரேஜ் மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ
 • உணவு மற்றும் பான தயாரிப்பு - டிப்ளமோ
 • உணவு மற்றும் பானங்கள் அறிவியல் - டிப்ளமோ
 • உணவு மற்றும் பானங்கள் - டிப்ளமோ
 • உணவு தயாரிப்பு மற்றும் பதனிடல் - டிப்ளமோ
 • உணவு உற்பத்தி - டிப்ளமோ
 • முன் அலுவலக நிர்வாகம் - டிப்ளமோ
 • ஆடை தயாரிப்பு தொழில்நுட்பம் - டிப்ளமோ
 • பொது நர்சிங் மற்றும் பேறுகாலப் பணி - டிப்ளமோ
 • கிராபிக் டிசைன் - பி.ஜி.,டிப்ளமோ
 • கேட்கும் திறன்,மொழி,மற்றும் பேச்சு - டி.ஹெச்.எல்.எஸ்
 • மருத்துவமனை நிர்வாகம் - பி.ஜி டிப்ளமோ
 • மருத்துவமனை நிர்வாகம் - பி.ஜி டிப்ளமோ
 • ஹோட்டல் மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ
 • ஹோட்டல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங் அறிவியல் - பி.ஜி டிப்ளமோ
 • ஹவுஸ் கீப்பிங் - டிப்ளமோ
 • மனித வள நிர்வாகம் - பி.ஜி டிப்ளமோ
 • தகவல் தொழில் நுட்பம் - டிப்ளமோ
 • இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினியரிங் - டி.ஐ.சி.இ
 • இன்சூரன்ஸ் லா - பி.ஜி டிப்ளமோ
 • காப்பீட்டுத்துறை நிர்வாகம் - பி.ஜி டிப்ளமோ
 • தீவிர சிகிச்சை தொழில்நுட்பம் - டிப்ளமோ
 • இஸ்லாமிய இறையியல் - பி.ஜி டிப்ளமோ
 • இதழியல் - பி.ஜி டிப்ளமோ
 • இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் - டிப்ளமோ
 • நிட்டிங் அண்டு கார்மெண்ட் டெக்னாலஜி - பி.ஜி. டிப்ளமோ
 • கடல்சார் இன்ஜினியரிங் - டிப்ளமோ
 • மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரவியல் - டிப்ளமோ
 • வெகுஜன மீடியா மற்றும் தொடர்பியல் - டிப்ளமோ
 • மெக்கானிகல் இன்ஜினியரிங் - டிப்ளமோ
 • மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பம் - டிப்ளமோ
 • மெடிக்கல் மைக்ரோபயாலஜி - டிப்ளமோ
 • மருத்துவ ஆவணங்கள் தொழில்நுட்பம் - டிப்ளமோ
 • தியானம் மற்றும் நலத்துக்கான மாற்று மருத்துவம் - டிப்ளமோ
 •  நவீன அலுவலக நிர்வாகம் - டிப்ளமோ
 • மல்டிமீடியா டெக்னாலஜி - டிப்ளமோ
 • நேனோ தொழில் நுட்பம் - பி.ஜி. டிப்ளமோ
 • நர்சிங் - டிப்ளமோ
 • உணவூட்டம் - பி.ஜி டிப்ளமோ
 • ஆப்ஸ்டெட்ரிக்ஸ் மற்றும் கைனகாலஜி - டி.ஜி.ஒ
 • அறுவை சிகிச்சை அறை - டிப்ளமோ
 • ஆபரேஷன்ஸ் ரிசர்ச் - பி.ஜி டிப்ளமோ
 • ஆப்தமாலஜி - டி.ஓ.,
 • ஆர்த்தோபேடிக் டெக்னிசியன் - டிப்ளமோ
 • ஆர்த்தோபேடிக்ஸ் - டிப்ளமோ
 • ஓட்டோ ரினோ லேரிங்காலஜி - டிப்ளமோ
 • குழந்தை மருத்துவம் – டிப்ளமோ
 • மொத்தம் படிப்புகள் (120)
 • பெர்பியூசன் டெக்னாலஜி - பி.ஜி. டிப்ளமோ
 • பெர்சனல் மேனேஜ்மென்ட் அண்டு இன்டஸ்ட்ரியல் ரிலேசன்ஸ் - பி.ஜி. டிப்ளமோ
 • பெட்ரோலியம் இன்ஜினியரிங் - டிப்ளமோ
 • பார்மசி - டிப்ளமோ
 • டிப்ளமோ இன் பார்மஸி - டி.பார்ம்.
 • பிளாஸ்டிக் இன்ஜினியரிங் - டிப்ளமோ
 • புரோஸ்தடிக்ஸ் அண்டு ஆர்தோடிக்ஸ் - டிப்ளமோ
 • மனநல மருத்துவம் - டிப்ளமோ
 • ரேடியேஷன் மெடிசின் அண்ட் மெடிக்கல் ரேடியோ ஐசோடோப் டெக்னிசியஸ் - டிப்ளமோ
 • ரேடியாலஜி அண்டு இமேஜிங் டெக்னாலஜி - பி.ஜி. டிப்ளமோ
 • ரேடியோதெரபி டெக்னாலஜி - பி.ஜி. டிப்ளமோ
 • சுவாசக் கோளாறு சிகிச்சை பணி - டிப்ளமோ
 • கடல் தாவரம் பயிரிடுதல் மற்றும் புராசஸிங் - பி.ஜி டிப்ளமோ
 • மக்கள் தொடர்பியல் தமிழில் டி.டி.பி., பயன்பாடு - பி.ஜி. டிப்ளமோ
 • ஆசிரியர் கல்வி - டி.டி.எட்.டிப்.,
 • டெக்ஸ்டைல் புராசசிங் - பி.ஜி டிப்ளமோ
 • டெக்ஸ்டைல் டெக்னாலஜி - டிப்ளமோ
 • நாடகக் கலை - டிப்ளமோ
 • வெப் வடிவமைப்பு மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் - டிப்ளமோ
 • யோகா - பி.ஜி. டிப்ளமோ
ஆதாரம் : தினமலர் கல்விமலர்

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !