அடிப்படை அறிவியல் விந்தைகள்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் அறிவியலை அறிந்துகொள்வோம்!
அறிவியல் உலகத்தில் விந்தைகள் ஆயிரம் அல்ல பல்லாயிரக்கணக்கில் உள்ளன. எல்லாவற்றையும் நாம் அறிய முடியாவிட்டாலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் மற்றும் வாழ்க்கையின் அடிப்படை அறிவியலை கட்டாயம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். கீழே உள்ள புத்தகங்களை நேரடியாகப் படித்துப் பயன்பெறவும்.
விளம்பரம்
Comments
Post a Comment