மருத்துவ விஞ்ஞானிகள்



உலக மருத்துவத் துறையில், புதுப் புது புதுமைகளை, அறிவியல் அற்புதங்களை, விஞ்ஞான விந்தைகளைக் கண்டுபிடித்து உலகுக்கு மருத்துவக் கொடைகளாகக் கொடுத்து உதவிய மருத்துவ மேதைகள் எண்ணற்றவர்கள் ஆவர்.

“மருத்துவ விஞ்ஞானிகள்' என்ற இந்த நூலில், இதயம் என்றால் என்ன? அதன் இயக்கம் எப்படி இயங்குகின்றது? என்பதை விளக்கமாக விவரித்தவர் வில்லியம் ஹார்வி என்ற மருத்துவ விஞ்ஞானி. அதனால் அந்த அற்புத அறிஞரை, “இதயத்தின் தந்தை" Father of cardiology என்று மருத்துவ உலகம் இன்றும் அவரைப் போற்றிப் புகழ்பாடி வருகின்றது. அவரது முழு வரலாறு இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !