சிறந்த மதிப்பெண் பெற முதன்மையான 13 வழிகள் - அஷ்வின் சாங்கி!

  இந்நூலின் ஆசிரியர் அனைத்து தேர்வுகளுக்கு பொதுவான  பின்வரும் வழிமுறைகளில் அதிக மதிப்பெண் பெறுவதர்கான வழிமுறைளாக தொகுத்துள்ளார்.


1: பஸ் (BUS) - நம்பு (B)ELIEVE), தேவையில்லாததைக் கற்காதே ((UNLEARN), புத்திசாலித்தனமாக வேலைசெய் (WORK (S)MART) 

2: திட்டமிடத் தவறுதல் = தவறுவதற்கு திட்டமிடுதல் 

3: வகுப்புகளை கவனத்தில் வைக்கவும் 

 4: வகுப்புக்குப்பின் நிலையான ஒழுங்குமுறை தொடர்க

 5: படிப்பது என்ற அறிவியலில் அதிகதிறன் பெறுக 

 6: உங்கள் நினைவுத்திறன் காரணியை ஊக்கப்படுத்துக் 

 7: பயிற்சியே முழுமை உண்டாக்கும் 

 8: உங்கள் இணைப்புத்தளத்தை உருவாக்குக 

 9: துணைத்திறன்களை கூர்மையாக்குக 

 10: உங்கள் சூழலை நெறிப்படுத்துக

 11: உடம்பையும் மனத்தையும் நெறிப்படுத்துக 

12: தேர்வுக்கான உத்தி 

 13: மதிப்பெண்களையும் தாண்டிச் செல்லுதல் 


                                                                 Download


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !