இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் 163 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!
NHAI எனப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில்(National Highways Authority of India) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 163   பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில்  ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரதி  எடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
DGM(HR & Admin,)-I A,
NATIONAL Highways of India, 
Plot No: G - 5 & 6, Sector -10, Dwarka, 
New Delhi - 110075.  

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 01-01-2021

விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி தேதி : 15-01-2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : View
#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !