📈 Latest Video: Middle Class vs Rich Mindset 🤖 Try Tamildigit AI Tool – Salary Planning & Investment Ideas 💰 New Blog: ₹30,000 Salary Wealth Plan Tamil 🚀 Subscribe for Weekly Wealth Strategy Updates

ரூ.35,000 சம்பளத்தில் BE/B.TECH தேர்ச்சிக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனதில் வேலைவாய்ப்பு!

 பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு முன்னணி நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் காலியாக உள்ள  project Engineer பணிக்கு இன்ஜினியரிங் துறையில்  BE/B.TECH  அல்லது BSc  தேர்ச்சி பெற்று பணியில் அனுபவமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.

 தேர்வு செய்யப்படும் முறை:
மதிப்பெண்கள்,பணி அனுபவம் அடிப்படையில்  வீடியோ நேர்காணல் மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 



விண்ணப்பிக்கும் முறை: 
ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வமான இணையதளமான https://bel-india.in/ வழியாக 03-12-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

அதிகாரப்பூர்வ இணையதளம்  https://bel-india.in/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View 





📈 Grow With Tamildigit

Tamildigit இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், எங்கள் YouTube சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்.

Subscribe Now