B.E/B.TECH பட்டதாரிகளுக்கு ரூ.36 ஆயிரம் சம்பளத்தில் திருச்சி என்ஐடி-யில் வேலைவாய்ப்பு!

 திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellowship பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக், எம்.டெக், எம்.இ துறைகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . 






ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் https://www.nitt.edu/home/other/jobs/Advert_JRF_ISRO_STIC.pdf கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து  தொடர்புடைய முகவரிக்கு 10/12/2020 தேதிக்குள் கிடைக்குமாறு நேரில் அல்லது   தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 10/12/2020

 தேர்வு செய்யப்படும் முறை: 21/12/2020 தேதியில் நடைபெறும்  ஆன்லைன் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

அதிகாரபூர்வ அறிவிப்பு View

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !