இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட்(IOCL) நிறுவனதில் 129 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

 இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் காலியாக உள்ள 129 Electrical ,mechanical  Technician உள்ளிட்ட   பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  10 மற்றும் 12-வது  அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம்.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு    வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

  விண்ணப்பிக்கும் முறை :  தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://plis.indianoilpipelines.in என்ற இணையதளம் மூலம் 22.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

 தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

   அதிகாரப்பூர்வ அறிவிப்பு :   View

 அதிகாரப்பூர்வ இணையதளம் https://plis.indianoilpipelines.in/


பி.இ(B.E) மற்றும் டிப்ளமோ(Diploma) தேர்ச்சி பெற்றவர்களுக்கு NLC India Limited-ல் வேலைவாய்ப்பு!

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !