காதி கிராம தொழில் ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

மத்திய அரசின்  கீழ் செயல்பட்டு வரும்   காதி மற்றும் கிராம தொழில் ஆணையம்  காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.மொத்தம் 19 பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக 15/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக்கட்டணம்: 

 Rs.1,500/-


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம்   https://kviconline.gov.in/  என்ற இணையதளம் வழியாக 15/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு  செய்யப்படும் முறை:

மதிப்பெண் மற்றும் அனுபவம்  அடிப்படையில்  நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/12/2020


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்  View

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 368 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

📈 Grow With Tamildigit

Tamildigit இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், எங்கள் YouTube சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்.

Subscribe Now