🔥 வேலைவாய்ப்பு
புதிய அறிவிப்புகள் ஏற்றப்படுகின்றன…
Telegram
Apprentice job

இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்துள்ளவர்களுக்கு DRDO-ல் வேலைவாய்ப்பு!

TD
Tamildigit📅
⏱️ படிக்கும் நேரம்

  மத்திய அரசின்  பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு  துறையின் கீழ் உள்ள DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள பயிற்சி(apprenticeship) என்ஜினீயர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

22 காலியிடங்கள் உள்ள நிலையில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம். 


விண்ணப்பிக்கும் முறை: 

 விண்ணப்பிக்க விரும்புவோர்கள் மத்திய அரசின் தொழில் பயிற்சி இணையதளதில் mhrdnats.gov.in பதிவு செய்து பின்னர் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் hrd.debel@debel.drdo.in என்ற முகவரிக்கு PDF வடிவில் மின்னஞ்சல்(E-mail) அனுப்ப வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

கல்லூரிகளில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02/01/2021

அதிகாரப்பூர்வ இணையதளம்  https://www.drdo.gov.in/

Read in English

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View 


 

📢 அரசு வேலை அறிவிப்புகள் உடனுக்குடன்!

எங்கள் Telegram சேனலில் இணைந்து TNPSC அப்டேட்களைத் தவறவிடாதீர்கள்.

Telegram-ல் இணையுங்கள் 🚀
TD
TamilDigit Editorial

TNPSC தேர்வர்களுக்கும் அரசு வேலை தேடுபவர்களுக்கும் நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம்.

Fixed Menu (yes/no)

yes

Disqus Shortname

designcart

Comments system

[blogger][Disqus][facebook]