முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.1,82,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை!!

 தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தில் காலியாக  உள்ள Scientific Officer & Systems Analyst பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.


 மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டபடிப்புடன் பணியில் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம். 


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 


விண்ணப்பிக்கும் முறை: 

 விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு  07/01/2021  தேதிக்குள் கிடைக்குமாறு  அனுப்ப வேண்டும். 


விண்ணப்பக்கட்டணம்:

ரூ.500/- (எஸ்சி / எஸ்டி -ரூ.250/-)


அனுப்ப வேண்டிய முகவரி :

Tamilnadu State Council For Science And Technology , DOTE Campus, Sardar Patel Road, Chennai, Tamil Nadu 600025


தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு , ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:07/01/2021

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்  View  

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !