🔥 வேலைவாய்ப்பு
புதிய அறிவிப்புகள் ஏற்றப்படுகின்றன…
Telegram
BEL job

ரூ.90,000 சம்பளத்தில் டிப்ளோமா மற்றும் ஐடிஐ முடித்துள்ளவர்களுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL)-ல் வேலைவாய்ப்பு!

TD
Tamildigit📅
⏱️ படிக்கும் நேரம்

பெங்களூரில்  செயல்பட்டு வரும்  பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு முன்னணி நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். 

இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Engineering Assistant Trainee(EAT) மற்றும் Technician  பணிக்கு இன்ஜினியரிங் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில்  டிப்ளோமா(Diploma) மற்றும்  ஐடிஐ(ITI) தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 





ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.



Management

Bharat Electronics Limited

Post Name

Engineering Assistant Trainee(EAT) & Technician

Qualification

Diploma & ITI

Total Vacancy

25 + 27

Salary

Rs. 21,500- Rs. 90,000/-

Age limit

28 Years

Last Date

03/02/21

*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு


விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வமான இணையதளமான https://bel-india.in/ மூலம் 03/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 

 பி.டபிள்யூ.டி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர்களை தவிர அணைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.300/-

தேர்வு செய்யப்படும் முறை:  

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



மேலும் சந்தேகங்களுக்கு email: belbgrec@bel.co.in & cbtexamhelpdesk@gmail.com Tel. No. 080-22195369 , 8866678549 , 8866678559 மூலம் தொடர்பு கொள்ளலாம்.


அதிகாரப்பூர்வ இணையதளம்  https://bel-india.in/

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View

விண்ணப்பிக்க Click


</!doctype>

📢 அரசு வேலை அறிவிப்புகள் உடனுக்குடன்!

எங்கள் Telegram சேனலில் இணைந்து TNPSC அப்டேட்களைத் தவறவிடாதீர்கள்.

Telegram-ல் இணையுங்கள் 🚀
TD
TamilDigit Editorial

TNPSC தேர்வர்களுக்கும் அரசு வேலை தேடுபவர்களுக்கும் நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம்.

Comments

Fixed Menu (yes/no)

yes

Disqus Shortname

designcart

Comments system

[blogger][Disqus][facebook]