🔥 வேலைவாய்ப்பு
புதிய அறிவிப்புகள் ஏற்றப்படுகின்றன…
Telegram
BEL job

B.E./ B.TECH முடித்துள்ளவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் Project Engineer வேலை!

TD
Tamildigit📅
⏱️ படிக்கும் நேரம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு முன்னணி நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் காலியாக உள்ள  project Engineer பணிக்கு இன்ஜினியரிங் துறையில்  BE/B.TECH    தேர்ச்சி பெற்று பணியில் அனுபவமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.


 தேர்வு செய்யப்படும் முறை:

மதிப்பெண்கள்,பணி அனுபவம் அடிப்படையில்  வீடியோ நேர்காணல் மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.


விண்ணப்பக் கட்டணம்: 

 பி.டபிள்யூ.டி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர்களை தவிர அணைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.500/-


விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரபூர்வமான இணையதளமான https://bel-india.in/ -ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அஞ்சல் மூலம் 16/01/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


அனுப்பவேண்டிய முகவரி 

 Sr. Dy. General Manager (HR), Naval Systems SBU,

Bharat Electronics Limited, Jalahalli Post, Bangalore – 560013, Karnataka

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் அல்லது Telephone No. 080-22195444 & e-mail to hrns@bel.co.in 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View

Join Telegram Group To Get Updates

Find more Jobs by category✍🏻

B.E / B.TECH Jobs

View

Diploma Jobs

View

Central Govt Jobs

View

TN govt Jobs

View



📢 அரசு வேலை அறிவிப்புகள் உடனுக்குடன்!

எங்கள் Telegram சேனலில் இணைந்து TNPSC அப்டேட்களைத் தவறவிடாதீர்கள்.

Telegram-ல் இணையுங்கள் 🚀
TD
TamilDigit Editorial

TNPSC தேர்வர்களுக்கும் அரசு வேலை தேடுபவர்களுக்கும் நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம்.

Fixed Menu (yes/no)

yes

Disqus Shortname

designcart

Comments system

[blogger][Disqus][facebook]