🔥 வேலைவாய்ப்பு
புதிய அறிவிப்புகள் ஏற்றப்படுகின்றன…
Telegram
Apprentice job

DIPLOMA/BE/B.TECH தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் 180 பணியிடங்களுக்கான Apprenticeship வேலை!

TD
Tamildigit📅
⏱️ படிக்கும் நேரம்

  எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்(Electronics Corporation of India Limited)  என்பது அணுசக்தித் துறையின் கீழ் உள்ள இந்திய அரசு நிறுவனமாகும், இந்நிறுவனம் பாதுகாப்பு, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு மற்றும் மின்-ஆளுமை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்களிப்பை அளித்து வருகிறது.

 


ஹைதராபாத்தில் உள்ள இந்நிறுவனத்தில் 2020-2021 வருடத்திற்கான தொழில்நுட்ப வல்லுநர் / பயிற்சி பொறியாளர்(Technician / Engineer Apprentice) பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.மொத்தம் 180 பணியிடங்கள் உள்ள நிலையில் 01-04-2018 தேதிக்கு  பிறகு  Diploma மற்றும் B.E /B.Tech முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசின் National Apprenticeship Training Scheme (NATS) அதிகாரபூர்வமான இணையதளமான www.mhrdnats.gov.in மூலம்15/01/2021 தேதிக்குள் பதிவு செய்து பின்னர்   ECIL HYDERABAD என்று தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

கல்லூரிகளில்  பெறப்பட்ட   மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கியமான தேதிகள்:


அதிகாரப்பூர்வ இணையதளம்   http://www.ecil.co.in/

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View

 மேலும் சந்தேகங்களுக்கு  hrcldc@ecil.co.in   என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Join Telegram Group To Get Updates

Find more Jobs by category✍🏻

B.E / B.TECH Jobs

View

Diploma Jobs

View

Central Govt Jobs

View

TN govt Jobs

View

📢 அரசு வேலை அறிவிப்புகள் உடனுக்குடன்!

எங்கள் Telegram சேனலில் இணைந்து TNPSC அப்டேட்களைத் தவறவிடாதீர்கள்.

Telegram-ல் இணையுங்கள் 🚀
TD
TamilDigit Editorial

TNPSC தேர்வர்களுக்கும் அரசு வேலை தேடுபவர்களுக்கும் நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம்.

Comments

Fixed Menu (yes/no)

yes

Disqus Shortname

designcart

Comments system

[blogger][Disqus][facebook]