தமிழக அரசின் இ-சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள்! | Tamil Nadu e-Governance Agency(TNeGA)Recruitment 2021

 தமிழக அரசின் இ -சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சம்மந்தப்பட்ட துறையில் BE / B .Tech / MCA / MSc பட்டம் பெற்று பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


Management

TamilNadu e-Governance Agency

Post Name

Senior System Analyst / System Analyst / Senior programmer / Programmer / Assistant Programmer / Database Administrator / GIS Analyst / Server Administrator / Document Assistant

Qualification

BE / BTech / MCA / MSc

Job location

Chennai

Salary

As per norm

Age limit

*Not Mentioned

Last Date

04/02/21
விண்ணப்பிக்கும் முறை: 

 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  ஆன்லைன் வழியாக 04/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


 தேர்வு செய்யப்படும் முறை:

 எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம்   தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள். 


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும். View

அதிகாரபூர்வ இணையதளம் https://tnega.tn.gov.in/

Join Telegram Group To Get Updates

Find more Jobs by category✍🏻

B.E / B.TECH Jobs

View

Diploma Jobs

View

Central Govt Jobs

View

TN govt Jobs

View

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !