10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு!|SSC Requirement Multitasking Staff

 மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள  Multi tasking Staff (Non - Technical ) பிரிவில்  உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) SSCவெளியிட்டுள்ளது.10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுயுடையவர்களாவார்கள்.

  ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management

Staff Selection Commission(SSC)

Name of Post

Multi tasking Staff

Qualification

Matriculation passed (10th)

Salary

Rs.18,000/-

Age Limit

18 - 27 Years

Last Date

21/03/21

*அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

  விண்ணப்பிக்கும் முறை: 

இப்பணிக்கு  விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம்  https://ssc.nic.in/ என்ற இணையதளம் வழியாக  21/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  

தமிழகத்திலிருந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது  Southern Region (SR) என தேர்வு தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. - ரூ.100. பெண்கள் மற்றும் எஸ்.டி., எஸ்.சி., பி.டபிள்யு.டி, இ.எஸ்.எம் போன்ற மற்ற பிரிவினர்கள்  விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேர்வு செய்யப்படும் முறை: 

கணினி அடிப்படையிலான தேர்வு ,  திறன் அடிப்படையிலான தேர்வு  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


முக்கியமான தேதிகள் :

  • ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதிகள்: 05.02.2021 முதல் 21.03.2021 வரை
  • ஆன்லைன் விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசி தேதி : 21.03.2021 
  • ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.03.2021 
  • சல்லன் மூலம் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 29.03.2021
  • கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும் தேதிகள்  (பகுதி  -1): 01.07.2021 முதல் 20.07.2021 வரை
  • பகுதி - II தேர்வின் தேதி : 21.11.2021

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://ssc.nic.in/


அதிகாரப்பூர்வ அறிவிப்பு : View#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !