🔥 வேலைவாய்ப்பு
புதிய அறிவிப்புகள் ஏற்றப்படுகின்றன…
Telegram
B.sc job

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 105 பணியிடங்களுக்கான Junior Research Fellowship வேலை!

TD
Tamildigit📅
⏱️ படிக்கும் நேரம்

 பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Junior Research Fellowship  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 105 காலியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட  பிரிவில் B.sc / M.sc   தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.



ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம். 




Management

Bhabha Atomic Research Centre (BARC)

Name of Post

Junior Research Fellowships

Qualification

B. Sc / M. Sc

Salary

Rs.31,000 – 40,000/-

Total vacancy

105

Age Limit

28 Years

Last Date

31/03/21





*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பக்கட்டணம்: 

Rs. 500/-

 SC/ST, PWD & Women விண்ணப்பக்கட்டணம் இல்லை.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம்  recruit.barc.gov.in   என்ற இணையதளம் வழியாக 31/03/2021தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு  செய்யப்படும் முறை:

கல்லூரியில் பெறப்பட்ட மதிப்பெண்கள்  அடிப்படையில்  மற்றும் நேர்காணல் மூலம் குறுகிய பட்டியல் செய்யப்பட்டு  தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View

அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.barc.gov.in/careers/recruitment.html

View

10th Jobs

View



📢 அரசு வேலை அறிவிப்புகள் உடனுக்குடன்!

எங்கள் Telegram சேனலில் இணைந்து TNPSC அப்டேட்களைத் தவறவிடாதீர்கள்.

Telegram-ல் இணையுங்கள் 🚀
#B.sc job#Degree job#Govt jobs#Jobs
TD
TamilDigit Editorial

TNPSC தேர்வர்களுக்கும் அரசு வேலை தேடுபவர்களுக்கும் நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம்.

Comments

Fixed Menu (yes/no)

yes

Disqus Shortname

designcart

Comments system

[blogger][Disqus][facebook]