இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளவர்களுக்கு மத்திய அரசின் நிதித்துறையில் 10,811 வேலைவாய்ப்புகள்! - CAG Recruitment 2021

  மத்திய அரசின் நிதித்துறையின் அங்கமான சி.ஏ.ஜியின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . 

 அதன்படி  Auditor, Accountants பதவிகளுக்கு இந்தியா முழுவதும் மொத்தம் 10,811  காலியிடங்கள்   உள்ள நிலையில்  இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.



ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய  விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




Management

Comptroller and Auditor General of India(CAG)

Name of Post

Auditor & Accountants

Qualification

Bachelor’s Degree from a recognised University.

Total vacancy

Auditor – 6409 & Accountants - 4402

Salary

Auditor - Level- 5 (Rs. 29200- 92300) Accountants - Level- 5 (Rs. 29200- 92300)

Age limit

18 – 27 Years

Last Date

19/02/21





*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  உண்டு .

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்   அறிவிப்பில்  கொடுக்கப்பட்டுள்ளவாறு  விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய  முகவரிக்கு 19/02/2021 தேதிக்குள்  கிடைக்குமாறு விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 முகவரி :

Shri V S Venkatanathan,

Asstt. C &AG (N),

O/o the C&AG of India,

9, Deen Dayal Upadhyay Marg,

New Delhi- 110124.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை காணவும். View


அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.cag.gov.in/

 



Telegram 

12th Jobs

View

10th Jobs

View



#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !