பெங்களூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு பகுதியான Proof Experimental Establishment-ல் 2021 ஆண்டிற்கான (apprenticeship) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 62 காலியிடங்கள் உள்ள நிலையில் 2018/2019/2020 ஆண்டில் ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Defence Research & Development Organization (DRDO) |
Post |
Apprentice Trainees |
Qualification |
ITI/DIPLOMA/ |
Total Vacancies |
62
|
Salary |
ITI - Rs.7000/- | DIPLOMA - 8000/- (Per month) |
Last Date |
27/02/2021 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பதின்படி டைப் செய்து பிரதி எடுத்து செய்து தேவையான ஆவணங்களுடன் PDF வடிவில் director@pxe.drdo.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்லுரியில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27/02/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.drdo.gov.in
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
Current Affairs January - 2021| English PDF