B.E / B.TECH முடித்துள்ளவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.31,000 சம்பளத்தில் வேலை!

  பெங்களூர்-ஐ  தலைமையிடமாக கொண்டு   செயல்பட்டு வரும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின்  பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL  ஒரு முன்னணி நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தில் காலியாக உள்ள   Trainee Engineer  பணிகளுக்கு  இன்ஜினியரிங் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் BE/B. Tech தேர்ச்சி பெற்று பணியில் அனுபவம் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம். 



ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




Management

Bharat Electronics Limited

Name of Post

Trainee Engineer

Qualification

BE/B. Tech in Civil & Electrical Engineering or Electrical & Electronics

Salary

Rs.25,000 - 31,000 /-

Total vacancy

16

Age Limit

25 Years

Last Date

17/02/21





*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு


விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  ஆன்லைன் மூலம்  https://register.cbtexams.in/BEL/MilitaryCommunication/ என்ற இணையதள லிங்க் வழியாக 16/02/2021 தேதிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: 

Rs.200/-

SC/ST & PWD -  No Fees 


தேர்வு செய்யப்படும் முறை:  

 கல்லுரியில் பெற்ற மதிப்பெண்கள்,பணி அனுபவம்  மற்றும் நேர்முகத்தேர்வின்  மூலம் shortlist செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


அதிகாரப்பூர்வ இணையதளம்  https://bel-india.in/


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !