🔥 வேலைவாய்ப்பு
புதிய அறிவிப்புகள் ஏற்றப்படுகின்றன…
Telegram
10th job

தமிழக அரசின் SIPCOT நிறுவனத்தில் B.E. / B. Tech முடித்துள்ளவர்களுக்கு வேலை!|SIPCOT Requirement

TD
Tamildigit📅
⏱️ படிக்கும் நேரம்

 SIPCOT(State Industries Promotion Corporation of Tamil Nadu Limited) எனப்படும்  தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்  நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Engineer (Civil) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மொத்தம் 5 காலியிடங்கள் உள்ள நிலையில் B.E. / B. Tech  in Civil Engineering முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.





Management

State Industries Promotion Corporation of Tamilnadu Limited(sipcot)

Name of Post

Assistant Engineer

Qualification

B.E. / B. Tech Degree (First Class) in Civil Engineering

Salary

Rs.36,700/- to Rs.1,16,200/- per month

Total vacancy

5

Age Limit

21-30 Years

Last Date

20/03/21





*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 


விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  ஆன்லைன் மூலம் https://www.sipcot.tn.gov.in/sipcotrecruit/ என்ற இணையதள வழியாக 20/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


  தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தகுதியுடையவர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்.  


அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.sipcot.tn.gov.in/

 

📢 அரசு வேலை அறிவிப்புகள் உடனுக்குடன்!

எங்கள் Telegram சேனலில் இணைந்து TNPSC அப்டேட்களைத் தவறவிடாதீர்கள்.

Telegram-ல் இணையுங்கள் 🚀
TD
TamilDigit Editorial

TNPSC தேர்வர்களுக்கும் அரசு வேலை தேடுபவர்களுக்கும் நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம்.

Comments

Fixed Menu (yes/no)

yes

Disqus Shortname

designcart

Comments system

[blogger][Disqus][facebook]