🔥 வேலைவாய்ப்பு
புதிய அறிவிப்புகள் ஏற்றப்படுகின்றன…
Telegram
10th job

சட்டத்துறையில் டிகிரி முடித்துள்ளவர்களுக்கு மத்திய அரசில் பணியாற்ற வாய்ப்பு!!|26 Vacancies

TD
Tamildigit📅
⏱️ படிக்கும் நேரம்

 தொழிற்சங்க பொது சேவை ஆணையம்(UPSC)    மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள உதவி அரசு வக்கீல் (Assistant Public Prosecutor) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மொத்தம் 26 பணியிடங்கள் உள்ள நிலையில்  சட்டம் துறையில் டிகிரி முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




Management

Central Bureau of Investigation

Name of Post

Assistant Public Prosecutor

Qualification

Degree in Law of a recognized University.

Salary

Rs. 44,900-1,42,200/-

Total vacancy

26

Age Limit

30 Years

Last Date

18/03/21





*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை : 

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php  என்ற இணையதளம் வழியாக 18/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 


தேர்வு செய்யப்படும் முறை:

 எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின்   மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் View

விண்ணப்பிக்க Apply Here

📢 அரசு வேலை அறிவிப்புகள் உடனுக்குடன்!

எங்கள் Telegram சேனலில் இணைந்து TNPSC அப்டேட்களைத் தவறவிடாதீர்கள்.

Telegram-ல் இணையுங்கள் 🚀
TD
TamilDigit Editorial

TNPSC தேர்வர்களுக்கும் அரசு வேலை தேடுபவர்களுக்கும் நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம்.

Comments

Fixed Menu (yes/no)

yes

Disqus Shortname

designcart

Comments system

[blogger][Disqus][facebook]