இந்திய அரசின் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- Personal Assistant - 01
- Data Entry Operator (under AIAPGT Project) - 02
- Data Entry Operator (under AIAPGT Project) - 01
- Operation Theater Nurse - 03
- Staff Nurse - 11
- Museum Keeper - 01
- Mid-wife - 04
- Panchkarma Technician - 07
- Panchkarma Attendant - 12
- Lift Operator - 04
- Laundry Supervisor - 01
- CSSD Attendant - 01
- Ward Attendant - 02
- Workers - 02
- Gas Manifold Technician - 04
ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 56 காலியிடங்களை நிரப்ப உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 29/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Broadcast Engineering Consultants India Limited(BECIL) |
Name of Post |
* Various post |
Qualification |
10th / 12th / Diploma / ITI / B.sc / M.sc / Degree |
Salary |
Rs.15,492 – 37,500/- |
Total vacancy |
56 |
Age Limit |
30 Years |
Last Date |
29/03/21 |
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://becilregistration.com/ என்ற இணையதளம் மூலம் 29/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர்களுக்கு ரூ.750 மற்றும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) ரூ. 450.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.becil.com
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
மேலும் சந்தேகங்களுக்கு : khuswindersingh@becil.com , maheshchand@becil.com ஆகிய மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.