ரூ.70,000 சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை!!

 டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் மின்னணு மற்றும் தகவல் அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தில் காலியாக உள்ள  Web Developers / Software Tester cum Developer / System Administrator(Cloud Service Management)/ Content Manager / Writer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


மொத்தம் 5  பணியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பிரிவில்  Bachelor Degree / B.E. / B. Tech / M.Sc. / MCA   முடித்து பணியில் அனுபவம் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

Management

Digital India Corporation

Name of Post

* Various post

Qualification

Bachelor Degree / B.E. / B. Tech / M.Sc. / MCA

Salary

Rs.50,000 – 75,000/-

Total vacancy

5

Age Limit

*Not Mentioned

Last Date

24/03/21விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  அதிகாரபூர்வ  இணையதளதில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட முகவரிக்கு 24/03/2021  அனுப்பவேண்டும்.மேலும்  dicadmin-hr@digitalindia.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு PDF வடிவில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:

 பணியிலுள்ள அனுபவம் அடிப்படையில்  நேர்காணல் மூலம் தகுதியானவர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

Sr. General Manager (Admin. /HR)

Digital India Corporation

Electronics Niketan Annexe

6 CGO Complex, Lodhi Road

New Delhi – 110003

Tel.: +91 (11) 24303500


அதிகாரப்பூர்வ இணையதளம்  http://www.dic.gov.in/


விண்ணப்ப படிவம்  Application Form 

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !