ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!|GICI Requirement 2021

 ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா(General Insurance Corporation of India) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  


நிதி பட்டய கணக்காளர்கள்,பொது, சட்டம் மற்றும்  காப்பீடு ஆகிய பிரிவுகளில் மொத்தம் 44 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் தகுதியுடையவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


 ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய  விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management

General Insurance Corporation of India

Name of Post

*Various post

Qualification

*

Salary

Rs. 65,000/-

Total vacancy

44

Age Limit

21 – 30 Years

Last Date

29/03/21Details of vacancies are as follows:Stream/ Discipline

No. Of vacancies

Educational qualifications

Finance chartered accountants

15

Graduation in any discipline with minimum 60% marks for General & OBC candidates (55% for SC/ST candidates) and candidates should have passed the Final examination of Institute of Chartered Accountants

General

15

Graduation in any discipline with minimum 60% marks for General & OBC candidates (55% for SC/ST candidates).

Legal

4

Bachelor’s Degree in Law recognized by Bar council of India for the purpose of enrolment as an Advocate with a minimum of 60% marks for General & OBC candidates (55% for SC/ST candidates).

Insurance

10

Graduation in any discipline with minimum 60% marks for General & OBC candidates (55% for SC/ST candidates) and candidates should possess Post Graduate Degree/diploma in General Insurance/ Risk Management/ Life Insurance/ FIII/ FCII*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை : 

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்   ஆன்லைன் மூலம் https://ibpsonline.ibps.in/gicirsomar21/ என்ற இணையதம் வழியாக 29/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


 தேர்வு செய்யப்படும் முறை: 

ஆன்லைன் டெஸ்ட் மற்றும் செயல்திறன் அடிப்படையில் வேட்பாளர்களின் குறுகிய பட்டியலின் அடிப்படையில்  குழு கலந்துரையாடல் மற்றும்  மருத்துவ பரிசோதனை  மற்றும்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பக்கட்டணம் :


SC/ST/PH /Women's - NIL 

Others - Rs.850/-  


முக்கியமான நாட்கள் :

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  : 11/03/2021
  • விண்ணப்பிக்க கடைசி தேதி : 29/03/2021
  • ஆன்லைன் டெஸ்ட் நடைபெறும் தேதி : 09/05/2021


தமிழகத்தில் ஆன்லைன் டெஸ்ட் தேர்வு நடைபெறும் இடங்கள்

  •  சென்னை
  •  கோயம்புத்தூர்
  •  சேலம் 
  • திருநெல்வேலி


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்  


விண்ணப்பிக்க  Apply Here


அதிகாரபூர்வ அறிவிப்பு  View


அதிகாரபூர்வ இணையதளம்   https://gicofindia.in/ 

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !