இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Scientist பகுதியில் C ,D மற்றும் E பிரிவில் மொத்தம் 54 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் Bachelors Degree / Master Degree / M.E / M. Tech / PhD படித்து பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
India
Meteorological Department
|
Post
Name / No of vacancy / Qualification & Salary
|
(a) Scientist ‘D’
(Agriculture Meteorology
(b) 04(Nos)
(c) Master’s Degree from
a recognized university in Agricultural Meteorology/
Agricultural Physics or equivalent subject with at least 60%
marks.
(d) Pay Level12 (Rs. 78800- 209200) in Pay Matrix as per 7th
CPC
|
(a)Scientist ‘D’
(Computer/ Information Technology
(b) 03(Nos)
(c) Master’s Degree from
a recognized university in Computer Science or Computer
Applications/ Information Technology or equivalent subject with
at least 60% marks at the qualifying degree level. or Bachelors
Degree in Engineering or Technology from a recognized
University in Computer Science/ Information Technology or
equivalent subject with at least 60% marks at the qualifying
degree level.
(d) Pay Level12 (Rs.
78800- 209200) in Pay Matrix as per 7th CPC
|
(a) Scientist ‘C’
(Forecasting)
(b) 14(Nos)
(c) Master’s Degree from
a recognized university in Physics or Mathematics or Chemistry
or Meteorology or Atmospheric Science/ Atmospheric Physics or
Oceanography or Geophysics (with Meteorology)/ Remote Sensing
or equivalent subject from a recognized University/Institute
with at least 60% marks at the qualifying degree level.
(d) Pay Level11 (Rs.
67700- 208700) in Pay Matrix as per 7th CPC
|
(a)Scientist ‘C’
(Instrumentation)
(b) 03(Nos)
(c) Master’s Degree from
a recognized university in Electronics or Instrumentation or
equivalent subject with at least 60% marks at the qualifying
degree level. or Bachelors Degree in Engineering or Technology
from a recognized University in Electronics/ Instrumentation/
Telecommunication/ Electrical/ Mechatronics Engineering or
equivalent subject with at least 60% marks (first class) at the
qualifying degree level.
(d) Pay Level11 (Rs.
67700- 208700) in Pay Matrix as per 7th CPC
|
|
Total
vacancy
|
54
|
Age
Limit
|
Scientist
E & D – 50 Years
Scientist
C – 40 Years
|
Last
Date
|
20/03/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://incois.gov.in/jobs/imd0121/home.jsp என்ற இணையதளம் வழியாக 20/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
பணியுள்ள அனுபவம் அடிப்படையில் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20/03/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.imd.gov.in/