🔥 வேலைவாய்ப்பு
புதிய அறிவிப்புகள் ஏற்றப்படுகின்றன…
Telegram
10th job

மத்திய அரசின் பாதுகாப்பு துறையில் Junior Research Fellow வேலை!

TD
Tamildigit📅
⏱️ படிக்கும் நேரம்

  பாதுகாப்பு  துறையின் ஒரு பகுதியான Centre for Fire, Explosive and Environment Safety(CFEES) நிறுவனத்தில் Junior Research Fellow  பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 


மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் வேதியில் துறையில் Organic Chemistry / Physical Chemistry / Environment Science/  Microbiology / Biotechnology  போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டபடிப்புடன் GATE/NET  தேர்வில் தேர்ச்சி  பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 


 ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம். 




Management

Defence Research & Development Organization (DRDO)

Name of Post

Junior Research Fellow

Qualification

Post Graduate Degree in Chemistry

Salary

Rs.31,000/- + HRA

Total vacancy

5

Age Limit

28 Years

Last Date

22/04/21 & 23/04/21



அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை: 

 தகுதியுடையவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன்  22/04/21 மற்றும் 23/04/21 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

  

நேர்காணல் நடைபெறும் முகவரி :

Brig SK Mazumdar Marg, 

Timarpur, Delhi, 110054


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் 

அதிகாரப்பூர்வ இணையதளம்  https://www.drdo.gov.in

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View

📢 அரசு வேலை அறிவிப்புகள் உடனுக்குடன்!

எங்கள் Telegram சேனலில் இணைந்து TNPSC அப்டேட்களைத் தவறவிடாதீர்கள்.

Telegram-ல் இணையுங்கள் 🚀
TD
TamilDigit Editorial

TNPSC தேர்வர்களுக்கும் அரசு வேலை தேடுபவர்களுக்கும் நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம்.

Comments

Fixed Menu (yes/no)

yes

Disqus Shortname

designcart

Comments system

[blogger][Disqus][facebook]