திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(National Institute of Technology) காலியாக உள்ள Laboratory Engineers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ECE / EEE / ICE இல் B.E / B.Tech மற்றும் VLSI வடிவமைப்பு / மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் அல்லது ME / M.Tech முதல் வகுப்புடன் VLSIயுடன் தொடர்புடைய பிரிவில் பட்டம் பெற்று பணியில் குறைந்த பட்சம் ஒரு வருட அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
National Institute of Technology(NIT)-Trichy |
Name of Post |
Laboratory Engineers |
Qualification |
B.E/ B.Tech in ECE/EEE/ICE and ME/ M.Tech in VLSI Design / Microelectronics/ any other specilization related to VLSI domain with first-class. |
Salary |
Rs. 34,000/- |
Total vacancy |
2 |
Age Limit |
*Not Mentioned |
Last Date |
22/03/2021 |
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி உள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் PDF வடிவவில் laksh@nitt.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 22/03/2021 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் .
விண்ணப்பிக்க கடைசி தேதி :
22/03/2021
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.nitt.edu/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View