🔥 வேலைவாய்ப்பு
புதிய அறிவிப்புகள் ஏற்றப்படுகின்றன…
Telegram
10th job

ரூ.1,00,000 சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

TD
Tamildigit📅
⏱️ படிக்கும் நேரம்

 மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(Footwear Design and Development Institute) உத்தரபிரதேசத்தின் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு கல்வி நிறுவனம் ஆகும்.இந்நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் , உதவி மேலாளர் ,கிரியேட்டிவ் டிசைனர் உட்பட பல்வேறு பணியிடடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




மொத்தம் 75 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளோமா / எம்.எஸ்.சி / எம்.சி.ஏ / பி.இ / பி.டெக் / பி.எச்.டி. முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.



 ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம். 




Management

Footwear Design and Development Institute (FDDI)

Name of Post

*Various post

Qualification

Diploma /Msc/ MCA / B.E/ B.Tech / PhD

Salary

Rs.25,000 – Rs. 1,10,000/-

Total vacancy

75

Age Limit

30 – 53 Years

Last Date

10/04/21



அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  சம்மந்தப்பட்ட  முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம்   விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 10/04/2021 தேதிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும்  முறை :

எழுத்துத்தேர்வு மற்றும்   நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும் 


அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.fddiindia.com/


அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  1  -  View

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  2  -  View

📢 அரசு வேலை அறிவிப்புகள் உடனுக்குடன்!

எங்கள் Telegram சேனலில் இணைந்து TNPSC அப்டேட்களைத் தவறவிடாதீர்கள்.

Telegram-ல் இணையுங்கள் 🚀
TD
TamilDigit Editorial

TNPSC தேர்வர்களுக்கும் அரசு வேலை தேடுபவர்களுக்கும் நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம்.

Comments

Fixed Menu (yes/no)

yes

Disqus Shortname

designcart

Comments system

[blogger][Disqus][facebook]