மத்திய அரசு நிறுவனத்தில் 1074 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

 இந்திய ரயில்வே துறையின் ஒரு பகுதியான டெடிகேட்டட் ஃபிரைட் காரிடர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் மேனேஜர், எக்ஸிகியூட்டிவ் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


நாடு முழுவதும் மொத்தம் 1074 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ஆன்லைன் மூலம் 23/05/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management

Dedicated Freight Corridor Corporation of India Limited

Name of Post

Junior Manager, Executive and Junior Executive

Qualification

ITI,Diploma, B.E, B.Tech,MBA, PGDM, PGDBA, PGDBM, Bachelor.Degree

Salary

Junior Manager - Rs. 50,000-1,60,000

Executive - Rs. 30,000-1,20,000

Junior Executive - Rs. 25,000-68,000

Total vacancy

1074

Age

Jr. Manager 18-27

Executive 18-30

Jr. Executive 18-30

Last Date

23/05/21*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை : 

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/70799/Instruction.html   என்ற அதிகார பூர்வ  இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:

1.Junior Manager   -  Rs.1000.00 

2.Jr. Executive       -  Rs.700.00

3.Executive            -  Rs.900.00


SC/ST/PwBD/Ex-Servicemen - NIL 


தேர்வு செய்யப்படும் முறை: 

கணினி அடிப்படையிலான சோதனை (சிபிடி), கணினி அடிப்படையிலான ஆப்டிட்யூட் டெஸ்ட் (சிபிஏடி), ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும் நேர்காணல் மூலம்  தகுதியானவர்கள் தேர்வு   செய்யப்படுவார்கள்.


 மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும். 

அதிகாரபூர்வ அறிவிப்பு    View#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !