மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்| மொத்தம் 462 பணியிடங்களுக்கான வேலை!

 இந்திய அரசின்   பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) நிறுவனத்தில் காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களை   நிரப்புவதற்கான  அறிவிப்பை   வெளியிட்டுள்ளது.Investigator             -  300

Supervisors -  50

System Analyst -  04

Senior Domain

Expert -  29

Junior Domain

Expert                       -  41

UDCs -  04

Multi-Tasking

Staff-MTS -  18

Subject

Matter Expert SME -  07

Young

Professionals -  10


ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில்  மொத்தம் 462 காலியிடங்களை நிரப்ப  உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 22/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


 ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.Management

Broadcast Engineering Consultants India Limited(BECIL)

Name of Post

* Various post

Qualification

*Kindly refer Official Noticication

Salary

Rs.15,000 – 1,00,000/-

Total vacancy

462

Age

60 Years

Last Date

22/04/21*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை : 

  தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://becilmol.cbtexam.in/ என்ற இணையதளம் மூலம் 22/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: 

 General - Rs. 955

 OBC - Rs.955

 SC/ST - Rs. 670

 Ex-Serviceman - Rs. 955

 EWS/PH - Rs.670


தேர்வு செய்யப்படும்  முறை :

எழுத்துத்தேர்வு மற்றும்  நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு  அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.becil.com

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு View

 மேலும் சந்தேகங்களுக்கு : : khuswindersingh@becil.com , becilhr@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம். 

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !