ரூ.30,000 சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நிறுவனத்தில் காலியாக உள்ள Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 7 பணியிடங்கள் பூர்த்தி செய்ய உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பிரிவில் I.T.I முடித்து பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


Management

Council of Scientific and Industrial Research (CSIR)

Name of Post

    Technician

Qualification

ITI

Salary

Rs.30,263/-

Total vacancy

7

Age

28 Years

Last Date

30/05/21*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://serc.res.in/csir-recruitment என்ற அதிகார பூர்வ இணையதளத்தில் 31/05/2021 தேதிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பிரதி எடுத்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து தொடர்போடைய முகவரிக்கு 11/06/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் .

விண்ணப்பக் கட்டணம்:

SC/ST/CSIR Employees , Women , persons with disabilities - NIL

Others - Rs.500/-

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு , மன திறன் சோதனை மாறும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

THE CONTROLLER OF ADMINISTRATION,

CSIR-STRUCTURAL ENGINEERING RESEARCH CENTRE,

CSIR CAMPUS, POST BAG NO.8287,

CSIR Road, TARAMANI,

CHENNAI 600 113.

முக்கியமான தேதிகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 31/05/2021

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 11/06/2021

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு View#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !