மத்திய
அரசின் தேசிய
புவி இயற்பியல்
ஆராய்ச்சி
நிறுவனத்தில்
(NGRI) காலியாக
Project Assistant, Project Associate, Project Scientist
உள்ளிட்ட
பல்வேறு பணியிடங்களை
நிரப்பிடுவதற்கான
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம்
54 பணியிடங்கள்
உள்ள நிலையில்
விண்ணப்பிக்க
விரும்புவோர்கள்
24/05/2021 தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள்
கல்வித் தகுதி,
சம்பளம்,
வயது
வரம்பு, விண்ணப்பக்
கட்டணம்,
விண்ணப்ப
செயல்முறை,
விண்ணப்பிக்க
கடைசி தேதி
மற்றும் பலவற்றை
அறிய ஆன்லைனில்
விண்ணப்பிக்கும்
முன் முழு
அறிவிப்பையும்
அறிந்துகொள்வோம்.
Management
|
National
Geophysical Research Institute(NGRI)
|
Name
of Post
|
Scientific
Administrative Assistant, Project Assistant, Project Associate,
Project Scientist, Senior Project Associate & JRF
|
Qualification
|
B.Sc, B.Com, B.E,
B.Tech, Ph.D, Masters Degree
|
Total
vacancy
|
54
|
Last
Date
|
24/05/21
|
*அரசு
விதிமுறைகளின்படி
குறிப்பிட்ட
பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு
வயது வரம்பில்
தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும்
முறை :
விண்ணப்பிக்கத்
தகுதியும்,
விருப்பமும்
உள்ளவர்கள்
ஆன்லைன் மூலம்
https://rectt.ngri.res.in/ta32021/
என்ற
அதிகார பூர்வ
இணையதளம் வழியாக
விண்ணப்பிக்க
வேண்டும்.
சம்பளம்
மற்றும் வயது
தகுதி:
தேர்வு
செய்யப்படும்
முறை:
ஆன்லைன்
வீடியோ நேர்காணல்
மூலம் தகுதியானவர்கள்
தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும்
விவரங்களுக்கு
அதிகாரபூர்வ
அறிவிப்பை
காணவும்.
அதிகாரபூர்வ
அறிவிப்பு
View