BE/B.TECH தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)-ல் வேலைவாய்ப்பு!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமாகும். பெங்களுருவில் இந்நிறுவனத்தில் காலியாக Trainee Engineer, project Engineer பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் BE/B.TECH/B.sc மற்றும் M.E/M.Tech தேர்ச்சி பெற்று பணியில் அனுபவமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.





ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.



Management

BHARAT ELECTRONICS LIMITED

Name of Post

    Trainee Engineer / Project Engineer

Qualification

BE / B. Tech /B.Sc /ME/M.Tech

Salary

Trainee Engineer – Rs. 25,000/-

Project Engineer – Rs.35,000/-

Total vacancy

9

Age

Trainee Engineer – 25 Years

Project Engineer – 28 Years

Last Date

09/06/21



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகார பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின்பு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களுடன் இணைத்து தொடர்புடைய முகவரிக்கு 09/06/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.



அனுப்ப வேண்டிய முகவரி :

MANAGER(HR/SC&US),

Bharat Electronics Ltd, Jalahalli,

Bangalore –560013

விண்ணப்பக் கட்டணம் :

  • Trainee Engineer - Rs.200/-

  • Project Engineer - Rs.500/-

  • SC/ST/PwD Candidates - NIL

தேர்வு செய்யப்படும் முறை:

கல்லூரி மதிப்பெண் மற்றும் பணியுள்ள அனுபவம் அடிப்படையில் நேர்காணல் முறையில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View

விண்ணப்ப படிவம் :

Trainee Engineer

project Engineer



அதிகாரப்பூர்வ இணையதளம் https://bel-india.in/

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !