மத்திய
அரசின் உள்துறை
அமைச்சகதின்
கீழ் செயல்பட்டு
வரும் தேசிய
புலனாய்வு முகமை
(National Investigation Agency)-ல்
காலியாக உள்ள
Biology Expert ,Cyber Forensic Examiner,
Fingerprint Expert ,Crime Scene Assistant , Photographer ஆகிய
பணியிடங்களுக்கான
அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
மொத்தம்
10 காலியிடங்கள்
உள்ள நிலையில்
சம்மந்தப்பட்ட
துறையில் B.E,
B.Tech, B.Sc, Diploma மற்றும்
M.Sc Analogous முடித்து
பணியில் அனுபவம்
உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள்
கல்வித் தகுதி,
சம்பளம்,
வயது
வரம்பு, விண்ணப்பக்
கட்டணம்,
விண்ணப்ப
செயல்முறை,
விண்ணப்பிக்க
கடைசி தேதி
மற்றும் பலவற்றை
அறிய விண்ணப்பிக்கும்
முன் முழு
அறிவிப்பையும்
அறிந்துகொள்வோம்.
கல்வித்
தகுதி(Educational
Qualification) :
Crime Scene Assistant: Master’s Degree in
Bio-technology/ Analytical Chemistry or Physics/Forensic Science
from a recognized University with 03 Years of experience in Crime
Scene Processing in Central Government/ State Government/ Union
Territories.
|
Cyber Forensic Examiner: Bachelor of Engineer/ Bachelor
of Technology in Computer Engineering or Technology with 03 Years
of experience in Digital Investigation/ Computer Forensics and
Cybersecurity Work.
|
Biology Expert: 02 Years Service in the grade on regular
basis and having an M.Sc. Degree in Human Biology/ Microbiology as
one of the subjects at B.Sc level. OR Holding analogous posts on a
regular basis in the Parent Cadre/ Department.
|
Photographer: Bachelor’s Degree from a recognized
University and Diploma in Photography from a recognized Institute
with 03 Years of experience in various branches of Photography,
including the experience of Scientific Photography with
theoretical and practical knowledge of all its techniques.
|
சம்பளம்(Salary)
:
Biology Expert / Cyber Forensic Examiner /
Fingerprint Expert - Rs. 56,000/- to Rs. 1,77,500
|
Crime Scene Assistant - Rs.44,900/- to Rs.1,42,500
|
Photographer - Rs.35,400/- to Rs.1,12,400
|
விண்ணப்பிக்கும்
முறை:
விண்ணப்பிக்கத்
தகுதியும்,
விருப்பமும்
உள்ளவர்கள்
அதிகார பூர்வ
அறிவிப்பில்
கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்ப படிவத்தை
பூர்த்தி செய்து
தேவையான ஆவணங்களுடன்
இணைத்து தொடர்புடைய
முகவரிக்கு
27/07/2021 தேதிக்குள்
கிடைக்குமாறு
அனுப்ப வேண்டும்.
அனுப்ப
வேண்டிய முகவரி
:
The SP(Adm),
NIA HQ, Opposite CGO Complex,
Lodhi Road, New Delhi – 110003
தேர்வு
செய்யப்படும்
முறை:
பணியுள்ள
அனுபவம் மற்றும்
நேர்காணல்
முறையில் தேர்வு
செய்யப்படுவார்கள்.
மேலும்
விவரங்களுக்கு
அதிகார பூர்வ
அறிவிப்பை
பார்வையிடவும்.
அதிகாரப்பூர்வ
அறிவிப்பு View
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.nia.gov.in/
0 Comments