டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்துள்ளவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு!

 தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் சுகாதார பணிகளுக்காக பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மொத்தம் 50 பணியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்களஆன்லைன் மூலம் 07/10/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

TNPSC & Civil Service Exams study materials in Tamil & English - PDF

ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management

Chennai Corporation

Name of Post

Staff Nurse, Lab Technician, OT Assistant,Ophthalmic Assistant,Epidemiologist ,Account officer ,Account assistant ,DEO cum Accountant ,Data Entry Operator

Qualification

Diploma with +2 Pass , Degree,B.Com or CA ,DPH/MPH

Salary

Rs. 8,400 – 47,250/- Per Month

Total vacancy

50

Age Limit

*Not Mentioned

Last Date

07/10/21
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள  விண்ணப்பத்தினை பிரதி(Print ) எடுத்து பூர்த்தி செய்து  தேவையான ஆவணங்களுடன் இணைத்து 07/10/2021 gcchealthhr@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ரூ.50,000 சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வித் தகுதி, அனுபவம் மட்டும்   மதிப்பெண்களின் அடிப்படையில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பின்பு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் 11/10/2021 தேதியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் 


நேர்காணல் நடைபெறும் இடம் :

Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, Rippon Buildings, Chennai – 3


அதிகாரப்பூர்வ இணையதளம்  https://chennaicorporation.gov.in/

South Eastern Coalfields Limited(SECL)- ல் 450 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


சிறு குறு விவசாயி சான்றிதழ் பெறுவது எப்படி? small farmer certificate apply online

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !