UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு!


நிர்வாகம் : NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY மேலாண்மை : மத்திய அரசு தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) மொத்த காலிப் பணியிடம் : 48 கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
 ஊதியம் : மத்திய அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் மூம் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.56,100 ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்


விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.upsc.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !