ரூ.50,000 சம்பளத்தில் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளவர்களுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics) நிறுவனத்தின் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்   கிளையில் 108 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது . இதில் ( Trainee  Engineer  , Project Engineer) வேலைகளை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  


வேலை: பயிற்சி பொறியாளர் (Trainee engineer), திட்ட பொறியாளர் (Project engineer)

மொத்த காலியிடங்கள்: 108


மாத சம்பளம்: ரூ.  ரூ.25,000 – 50,000  வரை 


கல்வித்தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் போன்ற துறைகளில்  டிகிரி முடித்திருக்க வேண்டும். 


வேலை அனுபவம்: பயிற்சி பொறியாளர் (Trainee  Engineer ) பணிக்கு அனுபவம் தேவையில்லை . (Project Engineer) திட்ட பொறியாளர் பணிக்கு  இரண்டு வருடம் அனுபவம் தேவை.


வயது :   28 வயது வரை.
சில பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.


 
கட்டணம்: (Trainee engineer - ரூ.200,  Project Engineer ரூ.500 )இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bel-india.in/  என்ற இணையதளத்தில்  விண்ணப்பிக்க வேண்டும் 

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27-09-.2020


தேர்வு முறை: தகுதி  உடையவர்களின் விண்ணப்பம்   ஆன்லைன் மூலம் பெறப்பட்டு  படிப்பு  மற்றும் பணி அனுபவத்தில் பெறப்பட்ட மொத்த சதவீதத்தின் அடிப்படையில் ஒரு தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.பின்பு வீடியோ கால் மூலம்  நேர்காணல் நடைபெறும் . நேர்காணலில்  தேர்வு செய்யப்படுவோர் 1:5 அடிப்படையில்  தேர்வு செய்யப்படுவார்கள்.  #buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !