கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோவ் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி வேளாண்மை துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைகளின் படி சில பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : ரூ.31,000 மற்றும் கூடுதல் பலன்கள்.
தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் இடம் : Dr. Govind P. Rao, PS, Div Pl Pathol, ICAR-Indian Agricultural Research Institute Pusa Campus, New Delhi - 110012.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Click