தமிழ்நாடு கால்நடை மருத்துவமனை & அறிவியல் பல்கலைக்கழகத்தில் 162 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

  TANAUVAS எனப்படும் தமிழ்நாடு கால்நடை மருத்துவமனை &    அறிவியல்  பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Assistant & Typist பணியிடங்களை நிரப்புவதர்கான அறிவிப்பை தமிழ்நாடு கால்நடை மற்றும்  விலங்கியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மொத்தம் 162 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பத்தாவது மற்றும்  பனிரெண்டாவது தேர்ச்சி அல்லது கணினி அறிவியல் துறையில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை :

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் http://www.tanuvas.ac.in/ என்ற இணையதளம் வழியாக 22/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும்  பெற்ற மதிப்பெண்   அடிப்படையில்  குறுகிய பட்டியல்(short list)  செய்யப்பட்டு “www.tanuvas.ac.in” / webportal, “tanuvas1.ucanapply.com” என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு 1: 3 என்ற விகிதத்தில்  தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

 எம்.பி.சி / டி.சி, பி.சி, பி.சி.எம் மற்றும் ஓ.சி. - ரூ .500/ -
 எஸ்.பி / எஸ்.டி -ரூ .250/-


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்  View


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !