ஆவின் நிறுவனத்தில் 460 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!

  ஆவின் எனப்படும் தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள  460 மூத்த தொழிற்சாலை உதவியாளர்  (Senior Factory Assistant) பணியிடங்களுகாண அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் டிகிரி மற்றும் 12-வது  தேர்ச்சி  பெற்றுள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 

விண்ணப்ப கட்டணம்:

ஜெனரல் / ஓபிசி - ரூ .250
எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி - ரூ .100

தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு,ஆவணங்கள் சரிபார்த்தல்  மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://aavinmilk.com/ என்ற இணையதளம் மூலம்   05/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View









Post a Comment

0 Comments