பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.35,000 சம்பளத்தில் 125 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

 பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில்  125 காலியிடங்களுக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.

 தேர்வு செய்யப்படும் முறை:மதிப்பெண்கள்,பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: Others - Rs. 500/- SC/ST/PWD/Women - Rs. 200/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வமான இணையதளமான https://bel-india.in/ வழியாக 25-11-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

அதிகாரப்பூர்வ இணையதளம் https://bel-india.in/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View 


இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் 163 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !