BE/B.TECH தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்-ல் 50 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு முன்னணி நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் BE/B TECH தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு ஓராண்டிற்கான  அப்ரெண்டிஸ்ஷிப்  பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.





*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான  தகுதி:டிசம்பர் 31, 2017 அன்று அல்லது அதற்குப் பிறகு AICTE அல்லது GOI ஆல் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் BE/B TECH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: கல்லூரிகளில்  பெறப்பட்ட இறுதி சதவீத மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் . 


விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வமான இணையதளமான www.mhrdnats.gov.in மூலம் 23/11/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் சந்தேகங்களுக்கு  tgtgad@bel.co.in   என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !